சென்னை:
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் கரைந்தார்.தலைமைக்கு எதிராக பேசியதால் என்று கடந்த ஏப்ரல் மாதம் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் சனிக்கிழமையன்று (நவ.21) தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.