tamilnadu

img

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

சென்னை, பிப்.9-
ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

உதவி ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்ற குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேலும், குரூப் 1 முதன்மை தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.