tamilnadu

img

தங்கம் விலை சற்று குறைந்தது

பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாயன்று (பிப்.25) மாநிலம் முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சென்னை எழிலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் பங்கேற்று பேசினார்.

 

தங்கம் விலை சற்று குறைந்தது

தங்கம் விலை சற்று குறைந்தது சென்னை,பிப்.26- சென்னையில் தங்கத் தின் விலை  கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.8,050-க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.64,400 க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக விலை மாற்ற மின்றி விற்பனையானது. வெள்ளியின் விலை புதனன்று சற்று குறைந்து ள்ளது.