tamilnadu

img

உபரி ஆசிரியர்களுக்கு 28 ஆம் தேதி கலந்தாய்வு

சென்னை: 
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 28 ஆம் தேதி இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.அந்தந்தந்த மாவட்டங்களுக்குள்ளேயே, இஎம்ஐஎஸ் இணையதளம் மூலம், முழுவதும் ஆன்லைனில் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 28 ஆம் தேதி காலை ஒன்பது 30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.