மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும்... கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜூலை 28, 2020 7/28/2020 12:00:00 AM விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றும் மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்ப பெறக்கோரி திங்களன்று (ஜூலை 27) தமிழகம் முழுவதும் 50 லட்சம் இடங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. Tags மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Electricity Amendment Bill should be dropped Black flag farmers