tamilnadu

img

கல்வி நிறுவனங்களில் போதைபொருள் தடுப்பு மன்றங்கள் - தமிழ்நாடு அரசு

சென்னை,நவம்பர்.08- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்கப்படுகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தக் கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் (Anti -Drug Club) மற்றும் தன்னார்வ குழுக்கள் அமைக்க அரசாணையைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதில் சிறப்பாகச் செயல்படும் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தனித்தனியாக 3 பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை நிலை நிறுத்துவதற்கும். மாணவர்களை இந்த முயற்சியில் பங்குதாரர்களாக ஈடுபடுத்துவதற்கும். இரண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 i. NSS/NCC/RRC/YRC தன்னார்வலர்கள் (Volunteers) 30 மணி நேர தன்னார்வத்திடம். 
ii. Anti Drug Club -அனைத்து கல்வி நிறுவனங்கள்