tamilnadu

img

டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா- சென்னை

டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான ஞாயிறன்று (ஏப்.14) சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.


டாக்டர்.அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளைத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.