தொழிற்சங்க சட்டங்களை சீர்குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப்போராட்டத்தில் கோபிகுமார், ஆறுமுகநயினார் (சிஐடியு), சுப்புராமன், கி.நடராஜன் (எல்பிஎப்), டி.எம்.மூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ராஜாஸ்ரீதர், சுப்பிரமணி யன் (எச்எம்எஸ்), எஸ்.சுப்புராமன் (எம்எல்எப்), சிவக்குமார் (ஏஐயுடியுசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.