tamilnadu

img

டி.கே. ரங்கராஜன் பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் டி.கே. ரங்கராஜனின் 84-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநிலக்குழு  உறுப்பினர்கள் ஆர். பத்ரி, ரா. சுதிர், மாநிலக்குழு அலுவலகம் மற்றும் சமூக வலைத்தளக்குழு  ஊழியர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.