tamilnadu

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தத்தை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து சிபிஎம் நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் என்ற பெயரில் பீகாரில் எதிர்கட்சியினர், சிறுபான்மையினர் உள்ளிட்டு 65 லட்சம் பெயர்களை  தேர்தல் ஆணையம் நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தவறான நடவடிக்கைகளை கண்டித்து நாளை(ஆக.080 தமிழகம் முழுவதும் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.