சுதந்திரதினமான வியாழனன்று (ஆக.15) வேளச்சேரி ஏரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திரைக்கலைஞர் ரோகிணி, பேரா. வெண்மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிபிஎம் பகுதிசுதந்திரதினமான வியாழனன்று (ஆக.15) வேளச்சேரி ஏரி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை திரைக்கலைஞர் ரோகிணி, பேரா. வெண்மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிபிஎம் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ரீடா ராமகிருஷ்ணன். காமாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ச் செயலாளர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் ரீடா ராமகிருஷ்ணன். காமாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.