திருச்சிராப்பள்ளி, செப்.15- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் அரசியல் பயிற்சி முகாம் ஞாயிறு காலை வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். முகாமில் மோடி அரசின் கொள்கையும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ் நிலை என்ற தலைப்பில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் அரவிந்தன் பேசினார். மாவட்ட குழுவின் முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். முகாமில் சுமை பணி, தரைக்கடை, துப்புரவு, கட்டுமான கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திருச்சிராப்பள்ளி, செப்.15- சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் அரசியல் பயிற்சி முகாம் ஞாயிறு காலை வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். முகாமில் மோடி அரசின் கொள்கையும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ் நிலை என்ற தலைப்பில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் அரவிந்தன் பேசினார். மாவட்ட குழுவின் முடிவுகள் குறித்து மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் பேசினார். முகாமில் சுமை பணி, தரைக்கடை, துப்புரவு, கட்டுமான கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.