சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ராஜா மொய்தீன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சிபிஐ துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.