tamilnadu

img

ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து வழங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி பகுதிக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி தலைமையில், பெரியார் நகரில் உள்ள 300 குடும்பங்களுக்கு ஆர்சானிக் ஆல்பம் 30 ஹோமியோபதி மருந்து வழங்கப்பட்டது.