பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதால் அனைத்து நியாயவிலைக்கடைகளும் நாளை(ஜன.10) செயல்பட்டும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.
பொதுவாக வெள்ளிக்கிழமை நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பினை விரைந்து வழங்கி முடிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.