செவ்வாயன்று தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் (சென்னை) பொதுச்செயலாளர் எஸ். இராஜேந்திரன் தலைமையில் நடந்தது. மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர்கள் இரவிச்சந்திரன், ஜெய்சங்கர், அருள்செல்வன், மாநில செயலாளர் தயாளன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.