tamilnadu

img

தேங்கும் மழை நீரை வெளியேற்ற வருடா வருடம் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நிரந்தர தீர்வு

பண்ருட்டி வட்டம் தட்டாஞ்சாவடி காந்தி நகர் பகுதியில் மழைக் காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வருடா வருடம் நகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நிரந்தர தீர்வு எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சார்பில் நகரக் குழு உறுப்பினர் இராஜேந்திரன் தலைமையில் மீன் விடும் போராட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ஆர். உத்ராபதி, கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.