சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் அறிகுறியுள்ள மாதிரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 73,547 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
பரிசோதனை செய்தது - 71,679
தொற்று இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை - 5,980
மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 41,36,490
பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை - 39,95,513
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 139 (அரசு - 63, தனியார் - 76)