சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தினசரி மாதிரிகளின் வருகை எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 67,532 மாதிரிகள் மருத்துவமனைகளுக்கு வந்தன. இதில் 65,043 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பரிசோதனைக்கு பிறகு 5,890 மாதிரிகள் கொரோனா தொற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில, வெளிநாடு வருகை - 20(கொரோனா பாதிப்பு)
மொத்த மாதிரிகள் எண்ணிக்கை - 37,78,778
பரிசோதனை செய்யப்பட்ட மாதிர்களின் எண்ணிக்கை - 36,47,582
பரிசோதனை ஆய்வு மையங்களின் எண்ணிக்கை - 136 (அரசு - 62, தனியார் - 74)