tamilnadu

img

ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை,ஜனவரி.04- பொங்கலை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறையையொட்டி மக்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக ஜனவரி 17ஆம் தேதியும்(வெள்ளி) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கலுக்கு 14,15,16 விடுமுறை; 18.19 தேதி சனி ஞாயிறு வருவதால் இடையில் உள்ள ஜன.17 விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 6 நாட்கள் விடுமுறை பொங்கலுக்கு விடுமுறை.