பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் மாமேதை லெனின் அவர்களின் 102-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு மாவட்டச் செயலாளர் ப. செல்வன் தலைமையில், நிர்வாகிகள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
