tamilnadu

img

துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

செங்கல்பட்டு நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு செங்கை நகர வணிகர் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.