புதுதில்லி, ஜன.16- சில்லரை விலைப் பணவீக்கம் மட்டுமல்லா மல், மொத்தவிலைப் பண வீக்கமும், 2019 டிசம்பரில் அதிகரித்துள்ளது. 2019 நவம்பர் மாதத்தில் 0.58 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் 2019 டிசம்ப ரில் 2.59 சதவிகிதமாக அதி கரித்துள்ளது. வெங்கா யம் (455.83 சதவிகிதம்), உருளைக் கிழங்கு (44.97 சதவிகிதம்) போன்ற காய் கறிகளின் விலை உயர்வு, மொத்த விற்பனை விலை பணவீக்க உயர்வில், முக் கிய இடத்தைப் பெற்றுள்ளன.