சென்னை,ஏப்.23- சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. சென்னையில் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலம்தான் மிக அதிகமாக பாதிக் கப்பட்டுள் ளது. அனைத்து மண்டலங்களிலும் வைரஸ் தொற்று பரவி விட்டதால் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையுடன் மேற் கொண்டுள்ளனர்.