tamilnadu

img

அம்பத்தூர் எஸ்டேட்  இன்ஜினியரிங் சங்கம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, அம்பத்தூர் எஸ்டேட்  இன்ஜினியரிங் சங்கம் சார்பில் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு 50 கிலோ கோதுமை மாவு, 25 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாநிலச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், அருள்செல்வம் நிர்வாகிகள் சு.லெனின் சுந்தர் கலந்து கொண்டனர்.