tamilnadu

தமிழ்பாடநூலை திரும்பப்பெறுக!

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியாரை காவிநிற தலைப்பாகையுடன் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், பாடநூலைத்  திரும்பப் பெற வலியுறுத்தியும் எட்டய புரத்தில் பாரதி முற்போக்கு வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.