tamilnadu

img

காவல்துறையை கண்டித்து

வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர்  சாத்தான்குளம் காவல்துறையினரால் அடித்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மக்களை துன்புறுத்தும் மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, செவ்வாய்ப்பேட்டை சிறப்புக் காவலர் உசேன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வெள்ளியன்று (ஜூன் 26) தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்யதனர்.