ஆஸ்திரேலியாவில், வெளிநாட்டில் இருந்து வந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இரண்டு முறை விதிமுறைகளை மீறியுள்ளார். இதனால், அதிகாரிகள் அவருக்கு சுமார் 75,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும், ``மக்களின் இந்த நடவடிக்கைகள் பொறுப்பற்றது மற்றும் முட்டாள்தனமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட” என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.