tamilnadu

img

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

அரியலூர் மாவட்டம் தாமரைகுளம் ஊராட்சியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். ஆட்சியர் ரத்னா முன்னிலை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.