செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் அமைந்துள்ள ரோட்டரி கிளப் ஆப் மறைமலைநகர், நல்லம்மை ராமநாதன் மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில், விரிவுபடுத்தப்பட்ட டயாலிஸ் சிகிச்சைக்கான அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையினை திரையங்க உரியமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் திறந்து வைத்தனர்.