tamilnadu

img

பட்டதாரி ஆசிரியர் இ.வேல் - வெ.ஜனகநந்தினி திருமண விழா

பட்டதாரி ஆசிரியர் இ.வேல் - வெ.ஜனகநந்தினி திருமண விழா வியாழனன்று (ஜூலை 2) மதுராந்தகம் அடுத்த சித்திரவாடி கிராமத்தில் நடைபெற்றது. மணமக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து அந்த கிராமத்தில் உள்ள 350க்கும் மேற்பட்ட  குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை வழங்கினர்.