திருவில்லிபுத்தூர், செப்.8- விருதுநகர் மாவட்ட சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி தளவாய்புரம் மிராசு வீரப்ப நாயுடு வித்யாலயா மெட்ரிகு லேஷன் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட அளவில் 450 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.