ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் நிச்சயம் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஜா புறக்கணிப்பட்டுள்ளார். ரோஜாவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜெகன் அமைச்சரவையில் குறை வான பெண் அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர்.