லக்னோ, டிச.25- குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக கூறி 28 பேரை உத்தரப்பிர தேச பாஜக அரசு அண்மை யில் கைது செய்து சிறை யில் அடைத்துள்ளது. இத னிடையே, அவர்களிடம் ரூ. 14 லட்சத்து 86 ஆயிரம் நஷ்ட ஈடு கேட்டும் உ.பி. அரசு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய 18 பேரை மாநில அரசு சுட்டுக் கொன்றது குறிப் பிடத்தக்கது.