இராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவத் வெளியிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித் தேர்தல்) கே.முத்துசாமி, மாவட்ட ஊராட்சி செயலர் எம்.ரகு வீர கணபதி, அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.