tamilnadu

img

மதுரையில் சு.வெங்கடேசன் வாக்களித்தார்

ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் சு.வெங்கடேசன் மதுரையில் வாக்களித்தார்.

;