tamilnadu

img

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. திருச்சி மாநகர் ராமகிருஷ்ணா பாலம் அருகில் கைகளில் தீப்பந்தம், அரிக்கேன் விளக்குகளை ஏந்தி நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;