சென்னை வடபழனியில் செ.கணேசலிங்கன் மகள் மான்விழி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கணேசலிங்கன் உடலுக்கு தமுஎகச தலைவர்கள் இரா.தெ.முத்து, பகத்சிங் கண்ணன், சிராஜூதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்களில் ஒருவரான ச.லெனின், அலைகள் பதிப்பகம் சி.இளங்கோ ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.