tamilnadu

img

பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்தார். அதன்பின் வெள்ளிக்கிழமை (செப். 9) வீடு திரும்பினார். அவரை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, மனோஜ் உடன் இருந்தனர்.

;