tamilnadu

ரயில் மோதி தொழிலாளி பலி

திருப்பத்தூர்,டிச.26 திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்கிற சாந்தகுமார் (வயது 38)இவர் டைல்ஸ் வேலை மற்றும் ரியல் எஸ்டேட் வியா பாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேகலா என்கின்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தகுமார் திருப்பத்தூர் காக்கங்கரை ரயில் நிலை யங்களுக்கு இடையே சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வழியாக வந்த ரயிலில் அடிபட்டு தண்ட வாளம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவல றிந்ததும் ஜோலார் ்பேட்டை ரயில்வே காவல்துறையினர்  சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.திருப்பத்தூர்,டிச.26 திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் திருமால் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்கிற சாந்தகுமார் (வயது 38)இவர் டைல்ஸ் வேலை மற்றும் ரியல் எஸ்டேட் வியா பாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேகலா என்கின்ற மனைவியும் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். சாந்தகுமார் திருப்பத்தூர் காக்கங்கரை ரயில் நிலை யங்களுக்கு இடையே சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வழியாக வந்த ரயிலில் அடிபட்டு தண்ட வாளம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவல றிந்ததும் ஜோலார் ்பேட்டை ரயில்வே காவல்துறையினர்  சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.