மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட மாநாட்டில் தீக்கதிர் முன்னாள் பொறுப்பாசிரியர் சு.பொ.அகத்தியலிங்கம் தொகுத்த டில்லி விவசாயிகளின் போராட்டத்தை விளக்கும் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’, எனும் புத்தகத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் ஆகியோர் வெளியிட்டனர்.