இரண்டாவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்... நமது நிருபர் டிசம்பர் 16, 2020 12/16/2020 12:00:00 AM வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி தில்லியில்போராடி வருகின்ற விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் டிசம்பர் 15 அன்று இரண்டாவது நாளாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.