tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய அனைத்துப் பாட்டாளி வர்க்க கட்சிகளது உடனடி நோக்கம் - - காரல் மார்க்ஸ் -

கம்யூனிஸ்ட்டுகளுடைய உடனடி நோக்கம் ஏனைய அனைத்துப் பாட்டாளி வர்க்க கட்சிகளது உடனடி நோக்கம் என்னவோ அதுவே தான். பாட்டாளிகளை ஒரு வர்க்கமாக உருப் பெறச் செய்வதும் முதலாளித்துவ மேலாதிக்கத்தை வீழ்த்துவதும் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரத்தை வென்றெடுப்பதும் தான்.

;