tamilnadu

img

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திங்களன்று (மார்ச் 13) துவங்கியது. இந்த தேர்வு வரும் ஏப்ரல் 3ஆம் தேதி  வரை நடைபெற உள்ளது.