பத்தனம்திட்டா நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் டி.எம்.தாமஸ் ஐசக் 2 முறை கேரள நிதி அமைச்சராகவும் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
அவரது சொத்து
- 20,000 புத்தகங்கள்
- பல்வேறு வங்கி சேமிப்புகளில் மொத்தம் ரூ. 4 லட்சம்.
- வீடு இல்லை/ நிலம் இல்லை/ தங்கம் இல்லை.
- அவரது புத்தகங்கள் அவரது சகோதரர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன.
- புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ.9 .6 லட்சம்!