திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

100 நாள் வேலை கேட்டு மனு

குடவாசல், மே 13-  திருவாரூர் மாவட்டம் வலைங்கைமான் ஒன்றிய ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி ஆணையரிடம் 100 நாள் வேலை அனைவ ருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் என்.பாலையா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் என்.இராதா ஆகியோர் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அதே போல் ஒன்றி யக் குழு உறுப்பினர் சின்னையன் தலைமை யில் சாரநத்தம் ஊராட்சி தலைவரிடம் கோரி மனு அளிக்கப்பட்டது.

;