வாழ்த்துச் செய்தி வண்ணப்பூக்களின் எழில்மிகு திருவிழாவான ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை உலகெங்கிலும் உள்ள மலையாள மக்களுக்கும் அதன் சிறப்பைக் கொண்டாடும் தீக்கதிர் நாளிதழுக்கும் எனது வாழ்த்துக்கள்.