tamilnadu

img

ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம்

ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம். ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது. 

- காரல் மார்க்ஸ்-