tamilnadu

img

திருமாவளவனுக்கு தலைவர்கள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன் வியாழனன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலை யில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பி யுள்ள வாழ்த்து செய்தி யில், ‘‘இம் மண்ணில்  ஆழ விதைக்கப்பட் டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்  கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர் களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்கள்  நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.