tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு திங்களன்று வந்திருந்த நகர்மன்றத் தலைவர் துரை ஆனந்த் சத்துணவு மையத்தில் சமைக்கப்பட்ட சத்துணவை வாங்கி சாப்பிட்டார். பின்னர் சாப்பாடு சிறப்பாக இருப்பதாகக் தெரிவித்தார்.